இடுப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டிய காஜல் பசுபதி! பார்த்தாலே பற்றிக்கொள்ளும் படு ஹாட் போட்டோஸ்!
நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியும் தொகுப்பாளருமான பிக்பாஸ் காஜல் பசுபதி தற்போது, இடுப்பழகி ரம்யா பாண்டியனை ஓரம் கட்டும் அளவிற்கு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சீரியல் மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமானவர் காஜல் பசுபதி.
காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, பெரிதாக மக்கள் மத்தியில் எவ்வித எதிர்ப்பையும் சம்பாதிக்காமல் வெளியேறினார்.
இவருடைய முன்னாள் கணவர் சாண்டி, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
காஜலிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது சாண்டி, இரண்டாவதாக சில்வியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அழகிய இரண்டு குழந்தைகள் உள்ளது.
சாண்டியிடம் இருந்து, காஜல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டாலும்... நட்பு ரீதியாக இருவருமே பழகி வருகிறார்கள். அவ்வப்போது சாண்டியின் குழந்தை லாலாவையும் காஜல் சந்திப்பது உண்டு.
இவர்கள் இடையே நடந்த விவாகரத்து குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதும் காஜல்... சூழ்நிலை காரணமாக பிரிந்து விட்டோம். இதில் சாண்டி மீது எவ்வித தவறும் இல்லை என தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் பசுபதி, தற்போது ரம்யா பாண்டியனையே பீட் செய்யும் அளவிற்கு சிவப்பு நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.