அட பாவமே... ஒன்னு கூட தோன்றவில்லையா..? பிக்பாஸ் கேள்விக்கு திருதிருனு முழிக்கும் போட்டியாளர்கள்..!

First Published Dec 4, 2020, 4:32 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 60 நாட்கள் முடிவடைந்து 61 ஆவது நாளில் தற்போது உள்ளது.

இந்த 60 நாட்களில் போட்டியாளர்களுக்குள் திடீர் திடீர் என வந்து போகும் பாசம், எதிர்பாராத கண்ணீர், பிரச்சனை, மனஸ்தாபம் என பல வற்றை பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் தற்போது, பிக்பாஸ் அணைத்து போட்டியாளர்களையம் அழைத்து, இந்த 60 நாட்களும் என்ன செய்தீர்கள் என்பதை கூற வேண்டும் என தெரிவிக்கிறார்.

போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, பிக்பாஸின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

சிலர் யோசிக்க நேரம் வேண்டும் என்றும், என்ன சொல்றது என்பது தெரியவில்லை என்பது போல் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அட பாவமே, இந்த 60 வது நாளில் அவரவர் செய்த ஒரு விஷயம் கூடவா நினைவுக்கு வர வில்லை என்று தான் பார்ப்பவர்களை தோன்றவைத்துள்ளது இந்த புரோமோ.

அனைத்திலும் ஹை - லைட் அனைவருக்கு ஹேர் ஸ்டைல் செய்து விட்டதை சொல்கிறார். வேற எதுவுமே தோன்றவில்லையா உங்களுக்கு?

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?