தாறுமாறாக குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பிக்பாஸ் அபிராமி..! ஷாக்கில் ரசிகர்கள்..!
First Published Dec 1, 2020, 11:54 AM IST
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலமும், , தல அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை', படத்தில் நடித்ததன் மூலமும் மிகவும் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு தாறுமாறாக குண்டாகி உள்ளார்.

நடிகையும் மாடலுமான அபிராமி வெங்கடாச்சலம், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார்.

16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட இவர், நிகழ்ச்சி ஆரம்பமான போது, மிகவும் ஜாலியான போட்டியாளராக அனைவராலும் அறியப்பட்டாலும், பின் எதற்கு எடுத்தாலும் அழுது கொண்டே இருந்ததால், அழுமூஞ்சி அபிராமியாகவே பார்க்கப்பட்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?