MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
• Home
• Cinema
• என் மார்பகம் பெருசுதான்... கேலி செய்த நெட்டிசன்களால் கடுப்பான பிக்பாஸ் அபிராமி!

என் மார்பகம் பெருசுதான்... கேலி செய்த நெட்டிசன்களால் கடுப்பான பிக்பாஸ் அபிராமி!

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை கைப்பற்றிய கையேடு, பல விளைபரங்களில் மாடலாக நடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம்.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 08 2021, 07:58 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

மாடலிங்கை தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞரான இவர், பல்வேறு டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் செய்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

37

உள்ளே சென்றதுமே கைவினை காதலிப்பதாக கூறி, திரியை கிள்ளி போட்டார், அவர் மறுக்கவே... முகேனை காதலிப்பதாக அபிராமி கூறியது இவர் மேலே ரசிகர்களுக்கு வெறுப்பை வர வைத்தது.

47

ஆனால் இவர் நடித்து வெளியான 'நேர்கொண்ட' பார்வை திரைப்படம்... இவர் மீது ரசிகர்களுக்கு நல்ல இமேஜை உருவாக்கியது.

57

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

67

இந்நிலையில் இவர் பதிவிட்ட புகைப்படத்தில் இவரது உடல் அமைப்பு மாற்று அங்கங்களை கேலி செய்வது போல், நெட்டிசன்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

77

இதனால் கடுப்பான அபிராமி, மிகவும் கோவமாக... அவர் கூறியுள்ளதாவது சமீபத்தில் என் மார்பளவு பெரியதாக இருப்பதைப் பற்றி எனக்கு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது, ஆம், ஏனென்றால் நான் ஒரு தென்னிந்திய பெண். ஆனால் இது மிகவும் வருத்தமளிக்கிறது.  இது உங்களிடமிருந்து எங்களை வேறுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாகும், மேலும் நீங்கள் இதை நன்கு அறிந்திருக்கலாம், ஏனென்றால் உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு வர முடியாது.எனவே என்னை பற்றி விமர்சிக்கும் முன்  நீங்கள் முதலில் உங்கள் தாயிடம் பால் குடித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்க. பெண்ணை மரியாதையுடன் பார்க்கத் தொடங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Recommended image3
Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved