MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss : ஜாக்குலினுக்கு போடப்படும் கேட்; இரண்டாக உடையும் பெண்கள் அணி? காரணம் பவித்ராவா?

Bigg Boss : ஜாக்குலினுக்கு போடப்படும் கேட்; இரண்டாக உடையும் பெண்கள் அணி? காரணம் பவித்ராவா?

Bigg Boss Tamil Season 8 : தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொது மீண்டும் துவங்கியுள்ளது. ஆரம்பமான முதல் நாளிலிருந்தே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது BB வீடு.

3 Min read
Author : Ansgar R
| Updated : Oct 08 2024, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jacquline Bigg Boss

Jacquline Bigg Boss

இதுவரை தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக மிக நேர்த்தியாக வழி நடத்தி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த சூழலில் தன்னுடைய திரைப்பட பணிகளுக்காக அவர் முழு வீச்சில் செயல்பட உள்ளதால், தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதிலும் குறிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்ற முதல் நாளிலேயே, சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விலாசி, மிகச்சிறந்த நடுவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். 

உண்மையில் நெத்திப்போட்டில் அடித்தார் போல பேசும் விஜய் சேதுபதியின் கமெண்ட்ஸ், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது என்றே கூறலாம். கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்களோடு கோலாகலமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. பல புதிய முகங்களும், ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமான சில பழைய முகங்களும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றனர். மொத்தம் ஒன்பது ஆண்கள் ஒன்பது பெண்கள் என்று 18 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

சாச்சனாவை தொடர்ந்து பிக்பாஸில் அடுத்த எலிமினேஷன் - சிக்கியது யார்; யார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sachana

Sachana

முதல் எலிமினேஷன் 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே பிரபல இளம் நடிகை சாச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான மகாராஜா திரைப்படத்தில், அவருடைய மகளாக நடித்து மிக சிறந்த பெயரை பெற்றார். இருப்பினும் முதல் நாளிலேயே சாஞ்சனா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிபதியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

இது பிக் பாஸ் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலியாகவும் இப்பொது மாறி இருக்கிறது. மேலும் பிற சீசன்களில் இல்லாத ஒரு புதிய விஷயமாக, ஆரம்பத்திலேயே ஆண்கள் ஒன்பது பேரும் பெண்கள் 9 பேரும் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு தற்பொழுது வீடு இரண்டாக்கப்பட்டு அவர்களுக்கு இடையே கொஞ்சம் சச்சரவுகளும் எழ துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள் அணி கொஞ்சம் கட்டுக்கோப்பாக இருந்தாலும், பெண்கள் அணிக்குள் விரிசல் ஏற்பட துவங்கியுள்ளது.

34
Vijay sethupathi

Vijay sethupathi

முதல் நாளிலேயே ஒருவர் வெளியேறிய நிலையில் தற்பொழுது 8 பெண்கள் வெர்சஸ் 9 ஆண்கள் என்று பிக் பாஸ் வீடு பயணித்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியான ஒரு ப்ரோமோவில்.. பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அதன்படி பெண்களுக்காக விளையாட, அவர்களுடைய அணியில் இருந்து ஒருவரை ஆண்களுடைய பகுதிக்கும். அதே போல ஆண்களுக்காக விளையாட, பெண்களின் பகுதிக்கு ஒரு ஆணையும் அனுப்ப வேண்டும் என்று வித்தியாசமான மற்றும் விவகாரமான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார். 

இதில் ஆண்கள் எந்தவிதமான பிரச்சினையும் செய்து கொள்ளாமல் தங்களுக்குள்ளாக யாரை அனுப்ப வேண்டும் என்று விவாதிக்க, பெண்கள் அணிக்குள் இந்த விஷயத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜாக்குலின் மற்றும் பவித்ரா ஆகிய இருவரிடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.

44
Pavitra Janani

Pavitra Janani

இதைத் தொடர்ந்து இந்த டாஸ்க் குறித்து வெளியான மற்றொரு புரோமோவில்.. ஆண்கள் அமைதியாக யாரை பெண்கள் அணிக்குள் அனுப்ப வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஜாக்குலின் தன்னை அந்த ஆண்களின் அணிக்குள் அனுப்ப மாட்டீர்கள் என்று தெரியும். காரணம் பவித்ரா அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார் என்று ஆதங்கத்தோடு பேசுகிறார். உடனே அவரைக் குறிப்பிட்டு பேசும் பவித்ரா, நான் அங்கு சென்று நன்றாக விளையாடுவேன் என்று நினைத்தால் மட்டும் என்னை அனுப்புங்கள். தேவையில்லாமல் என்னை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று கூற, ஜாக்குலின் அந்த ஆண்கள் பகுதிக்கு செல்ல கூடாது என்று ஒட்டுமொத்த பெண்களும் போர் கோடி தூக்கியுள்ளனர். இதனால் ஜாக்குலின் இப்பொது பெண்கள் அணிக்குள்ளாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

தளபதியின் கணக்கு தப்பவில்லை; விஜய்க்கு அரைமனதோடு வைரமுத்து எழுதி மெகா ஹிட்டான பாடல் எது தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved