- Home
- Cinema
- உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஸ்லீவ் லெஸ் உடையில்... பிக்பாஸ் ஷிவானியின் அசத்தல் போட்டோ ஷூட்...!
உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஸ்லீவ் லெஸ் உடையில்... பிக்பாஸ் ஷிவானியின் அசத்தல் போட்டோ ஷூட்...!
ஷிவானி பதிவிட்டுள்ள இந்த போட்டோஸ் ஒரே நாளில் இரண்டரை லட்சம் லைக்குகளை கடந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் கடைகுட்டி சிங்கம் சீரியலில் நடிக்க தொடங்கிய ஷிவானி ஒரு மாதத்திலேயே அந்த சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.

சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான். அதற்காக சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

சோசியல் மீடியாவிலும் சரி, சீரியலிலும் சரி படு ஆக்டிவாக வலம் வரும் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. பல நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சோகமான முகத்துடன் சுற்றி வந்த ஷிவானி, வீட்டை விட்டு வெளியேறும் வரையிலும் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் செய்யவில்லை.

தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு டைட் உடையில் அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள ஷிவானி. அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொழு கொழு லுக்கில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஷிவானி ஸ்லீவ் லெஸ் சல்வாரில் கொடுத்துள்ள சிலிர்க்க வைக்கும் போஸ்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட படுகவர்ச்சி போட்டோக்களை நீக்கியுள்ள ஷிவானி, தற்போது கவர்ச்சி இன்றி கவர்ந்திழுக்கும் அழகுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட படுகவர்ச்சி போட்டோக்களை நீக்கியுள்ள ஷிவானி, தற்போது கவர்ச்சி இன்றி கவர்ந்திழுக்கும் அழகுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.

ஷிவானி பதிவிட்டுள்ள இந்த போட்டோஸ் ஒரே நாளில் இரண்டரை லட்சம் லைக்குகளை கடந்துள்ளது.

ஷிவானி பதிவிட்டுள்ள இந்த போட்டோஸ் ஒரே நாளில் இரண்டரை லட்சம் லைக்குகளை கடந்துள்ளது.

அதேபோல் வழக்கமாக 4 மணிக்கு போட்டோக்களை பதிவிட்டு வந்த ஷிவானி, தற்போது 6 மணிக்கு போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளதையும் ரசிகர்கள் நோட் செய்யாமல் இல்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.