- Home
- Cinema
- பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களை குழந்தையா இருக்கும் போது பார்த்திருக்கீங்களா?... எவ்வளவு க்யூட் பாருங்க...!
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களை குழந்தையா இருக்கும் போது பார்த்திருக்கீங்களா?... எவ்வளவு க்யூட் பாருங்க...!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பயந்து பயந்து கேக் வெட்டும் குட்டி பாப்பா அனிதா

பயந்து பயந்து கேக் வெட்டும் குட்டி பாப்பா அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிக்கிட்டே இருக்குற அனிதா தாங்க இது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிக்கிட்டே இருக்குற அனிதா தாங்க இது?

சிக்ஸ் பேக் வச்சி கலக்கும் பாலாஜி முருகதாஸ் க்யூட் சிறுவனாக...

சிக்ஸ் பேக் வச்சி கலக்கும் பாலாஜி முருகதாஸ் க்யூட் சிறுவனாக...

குட்டி பொண்ணு கேப்ரில்லா தோழிகளுடன்

குட்டி பொண்ணு கேப்ரில்லா தோழிகளுடன்

நம்ம அச்சும்மா (அர்ச்சனா) அப்பாவுடன் எப்படி இருக்காங்க பாருங்க...

நம்ம அச்சும்மா (அர்ச்சனா) அப்பாவுடன் எப்படி இருக்காங்க பாருங்க...

அக்காவின் அன்பு முத்தத்தில் நனையும் ரம்யா பாண்டியன்

அக்காவின் அன்பு முத்தத்தில் நனையும் ரம்யா பாண்டியன்

தம்பி ஜீவாவுடன் ஜித்தன் ரமேஷ்

தம்பி ஜீவாவுடன் ஜித்தன் ரமேஷ்

சுட்டிக்குழந்தை ஆஜித்

சுட்டிக்குழந்தை ஆஜித்

அம்மா இடுப்பில் ஜம்முன்னு உட்கார்த்திருக்கும் சம்யுக்தா

அம்மா இடுப்பில் ஜம்முன்னு உட்கார்த்திருக்கும் சம்யுக்தா

சுட்டிக்குழந்தை ஆஜித், கேக் வெட்டும் போது முகம் தெரியணும் இல்ல... அப்பவே அசத்தும் சனம்

சுட்டிக்குழந்தை ஆஜித், கேக் வெட்டும் போது முகம் தெரியணும் இல்ல... அப்பவே அசத்தும் சனம்

அன்றும்... இன்றும்... என்றும் கொழு கொழு பேபியாக மனதை கவர்ந்த ஷிவானி

அன்றும்... இன்றும்... என்றும் கொழு கொழு பேபியாக மனதை கவர்ந்த ஷிவானி

அப்பாவுடன் சிறுவயதில் ஆரி...

அப்பாவுடன் சிறுவயதில் ஆரி...

ரியோ ராஜ்

ரியோ ராஜ்

அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கும் அறந்தாங்கி நிஷா...

அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கும் அறந்தாங்கி நிஷா...

அப்பவும் அதே அப்பாவி மூஞ்சி தாங்க நம்ம சோம் சேகருக்கு...

அப்பவும் அதே அப்பாவி மூஞ்சி தாங்க நம்ம சோம் சேகருக்கு...

இது குழந்தை பருவம் இல்லங்க... எல்லாருக்கும் பிடிச்ச சுரேஷ் சக்ரவர்த்தியின் சூப்பர் குடும்ப போட்டோ...

இது குழந்தை பருவம் இல்லங்க... எல்லாருக்கும் பிடிச்ச சுரேஷ் சக்ரவர்த்தியின் சூப்பர் குடும்ப போட்டோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.