அடக்கடவுளே..தூக்கல் கவர்ச்சியில் பிக்பாஸ் ஓவியா..டூ பீசில் கண்ணை கட்டும் போஸ் ..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு காதல் தோல்வியை ஒத்தி வைத்த ஓவியா. படங்களில் பிஸியாகி விட்டார்.

oviya
“களவாணி”படம் மூலம் ஸ்கூல் கேர்ளாக என்ட்ரி கொடுத்த ஓவியா “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
oviya
இதையடுத்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார் ஓவியா.
oviya
இதையடுத்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார் ஓவியா.
மேலும் செய்திகளுக்கு... கடைசி நேரத்தில் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து பேக் அடித்த போட்டியாளர்..ஆர்மியை ஏமாத்திட்டிங்களே..
oviya
பல தமிழ் சினிமாக்களில் தோன்றி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகே ஓவியா பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.
oviya
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், அழகிய டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ஆர்மியையே உருவாக்கியது. முதலில் ஆர்மி உருவானதே ஓவியாவுக்குத்தான்.
மேலும் செய்திகளுக்கு...
oviya
பிக்பாஸில் இருந்தபோது அந்த சீசன் டைட்டில் வின்னரான ஆரவை ஓவியா காதலித்தார். ஒரு கட்டம் வரை ஒத்திசைவு செய்த ஆரவ் சர்ச்சை கிளம்பியதை அடுத்து பின் வாங்க தொடங்கினார்.
oviya
ஆராவின் திடீர் மாற்றத்தால் மனம் உடைந்த ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டார். இதற்கிடையே மருத்துவ முத்த சிகிச்சை வேறு நடிப்பெற்றது.
மேலும் செய்திகளுக்கு... பாம்பு டாட்டூ குத்தி பதற வைத்த ஓவியா..! வேற இடமே கிடைக்கல போல... வைரலாகும் வீடியோ!!
oviya
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு காதல் தோல்வியை ஒத்தி வைத்த ஓவியா. படங்களில் பிஸியாகி விட்டார்.
களவாணி 2வில் மீண்டும் நாயகியாக தோன்றிய ஓவியா. முன்பை வீட்டா அதிக கவர்ச்சியில் இறங்கி விட்டார். டோட்டல் சேஞ்ச் ஆன ஓவியாவின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது டூ பீஸ் அணிந்து கடற்கரையில் ஓவியா போடும் ஆட்டம் தொடர்பான போட்டோக்கள் வைரலாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.