MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கோலிவுட்டில் கால் பதிக்கப்போகும் பிக்பாஸ் முகென் ராவ்.. குஷியில் ஆர்மி ஃபேன்ஸ்...!

கோலிவுட்டில் கால் பதிக்கப்போகும் பிக்பாஸ் முகென் ராவ்.. குஷியில் ஆர்மி ஃபேன்ஸ்...!

கவின், தர்ஷனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முகென் ராவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Aug 28 2020, 12:51 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடியவர் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் முகென் ராவ். எந்த பிரச்சனைக்கும் போகாமல் ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்து வைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

கவின் தான் எப்படியும் டைட்டில் வின்னராக வருவார் என அனைவரும் காத்திருந்த நேரத்தில் லாஸ்லியா விவகாரத்தால் அவர் வெளியேற, முகென் ராவ்விற்கு அடித்தது ஜாக்பாட்.

38

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கவின், லாஸ்லியா, தர்ஷன், சாக்‌ஷி அகர்வால் ஆகியோருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதேபோல் முகெனையும் வெள்ளித்திரையில் காண வேண்டுமென அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

48

ஆனால் இசை மீது ஆர்வம் கொண்ட முகென் ராவ் அதில் கவனம் செலுத்தாமல் மியூசிக்கில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய பாடல்களை கேட்க என தனி ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் பட்டாளம் காத்துக்கிடக்கிறது.

58

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு மலேசியா சென்றுவிட்ட முகென், அங்கு தனது மியூசிக் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

68

வெப்பம் பட புகழ் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ள அடுத்த தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க முகென் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

78

முகென் ராவ்வுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ் உடன் பேச்சுலர் படத்தில்  நடித்த திவ்ய பாரதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

88

ஆனால் மற்றொரு புறம் சீரியல் நடிகை ஷிவானி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Drishyam 3 Review : அடிபொலியாக இருந்ததா திரிஷ்யம் 3...? முழு விமர்சனம் இதோ
Recommended image3
ilayaraja: ரசிகர்களை கிறங்கடித்த ராக்கம்மா கைய தட்டு.! தளபதி பட பாடலில் இவ்ளோ சங்கதிகளா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved