MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாயகியான பிறகு வேறலெவல் போட்டோ சூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா !

நாயகியான பிறகு வேறலெவல் போட்டோ சூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா !

தற்போது லாஸ்லியா ஸ்வட்டரை முன்னும் பின்னும் கிழித்து விட்டு கொடுத்துள்ள போஸ், குட்டை ஜீன்ஸ் பாவாடை, ஜிம்மிஸ் மட்டும் அணிந்து கொடுத்துள்ள  போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Aug 02 2022, 06:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Losliya Mariyanesan

Losliya Mariyanesan

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

25
Losliya Mariyanesan

Losliya Mariyanesan

அந்த நிகழ்ச்சியில் காதல் கிசுகிசு, சேரனின் தந்தை பாசம் என்று பல எபிசோடுகள் இவரை சுற்றியே நிகழ்ந்தது. அப்போது இவரின் தந்தை வந்த எபிசோட் நெகிழ்ச்சி பொங்கும் நிகழ்ச்சியாக இருந்தது.

35
losliya mariyanesan

losliya mariyanesan

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு காதல் கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இவர் சினிமாக்களில் ஒப்பந்தமாக ஆரம்பித்தார். முன்னதாக இவரது தந்தை வெளிநாட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்து கிடந்தார். இதன் பின்னர் முன்பை விட மிகவும் மாறிவிட்டார் லாஸ்லியா. உடைகளையும் குறைத்து விட்டு கவர்ச்சியில் இறங்கியவர் அவ்வப்போது போட்டோ சூட்டுகளை நடத்தி ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

45
losliya mariyanesan

losliya mariyanesan

கவினின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த லாஸ்ட்லியா பிக் பாஸ் மூன்றுக்குப் பிறகு கூகுள் குட்டப்பா பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இதில் கூகுள் குட்டப்பாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தர்ஷன் நாயகனாக நடித்திருந்தார். இவர்களுடன் முக்கியவேடத்தில் கே எஸ் ரவிக்குமார் தோன்றியிருந்தனர்.

55
losliya mariyanesan

losliya mariyanesan

அதேபோல இவர் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பன்சிங் கோலிவுட்டுக்கு  அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கி இருந்தனர். தற்போது லாஸ்லியா ஸ்வட்டரை முன்னும் பின்னும் கிழித்து விட்டு கொடுத்துள்ள போஸ், குட்டை ஜீன்ஸ் பாவாடை, ஜிம்மிஸ் மட்டும் அணிந்து கொடுத்துள்ள  போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended image2
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!
Recommended image3
சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved