கனடா மாப்பிள்ளையுடன் திருமணம்?... உண்மையை உடைத்த லாஸ்லியா...!

First Published 3, Nov 2020, 6:17 PM

லாஸ்லியாவின் தந்தை கனடாவைச் சேர்ந்த நபருக்கு அவரை திருமணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவும் ஒருவர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது லாஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship ' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து வாய்ப்புகளை அள்ளி வரும் லாஸ்லியாவிற்கு அடுத்த ஜாக்பாட்டாக பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திலும் லாஸ்லியாவிற்கு நல்ல சம்பளம் எனக்கூறப்படுகிறது.

வெள்ளித்திரை, விளம்பரம் என பல விஷயங்களில் ரவுண்டு கட்டி கலக்கி வரும் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

லாஸ்லியாவின் தந்தை கனடாவைச் சேர்ந்த நபருக்கு அவரை திருமணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் செம்ம கடுப்பில் இருந்த கவின் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ் கிடைத்துள்ளது.

அதாவது, லாஸ்லியாவுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், இவை அனைத்தும் வெறும் வதந்தி என்றும் அவருடைய தரப்பில் இருந்து விளக்கமளித்துள்ளனர்.