MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு ஸ்ருத்திகா வெளியிட்ட வீடியோ! என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு ஸ்ருத்திகா வெளியிட்ட வீடியோ! என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் தமிழ் நடிகையான ஸ்ருத்திகா இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், வெளியே வந்ததும் இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 09 2025, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil heroine Shrutika

Tamil heroine Shrutika

ஹிந்தி பிக் பாஸ்  நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு, தான் தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் உருவாக காரணமாக அமைந்தது. ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 18-வந்து சீசனை  எட்டி உள்ளது. அதே நேரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போதுதான் 8-வது சீசன் ஒளிபரப்பாகி வருவது.

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய 15 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக 'ஸ்ரீ' படத்தில் நடித்த நடிகையும், தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியுமான ஸ்ருத்திகா கலந்து கொண்டார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Shrutika Mid Week Eviction Elimination

Shrutika Mid Week Eviction Elimination

இதுவரை ஹிந்தி பிரபலங்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் கலந்து கொண்ட நிலையில், ஸ்ருத்திகா தமிழ் திரையுலகில் இருந்து சென்று ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார். ஆரம்பத்தில் ஸ்ருத்திகா நடந்து கொள்ளும் விதம், நடிப்பது போல் இருப்பதாக ஹிந்தி ரசிகர்கள் விமர்சித்தாலும்... பின்னர் இவர் நிஜ குணமே இப்படித்தான் என்பதை ஏற்றுக்கொண்டனர்.

ஹிந்தியிலும் ஸ்ருத்திகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில், தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் நேற்று நடைபெற்றது. இதிலிருந்து ஸ்ருத்திகாவை, நண்பர்கள் என கூறி சுற்றிக்கொண்டிருந்தவர்களே டார்கெட் செய்து வெளியே அனுப்பினர்.

'புஷ்பா 2' ரீலோடட் ரிலீஸ் தேதி மாற்றம்!

35
Vijay TV Cook With Comali Contestant

Vijay TV Cook With Comali Contestant

அதே நேரம் ஸ்ருத்திகா கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அவருக்கு அதற்கான அணைத்து தகுதியும் உள்ளது என ஸ்ருத்திகாவுக்கு ஆதரவு கொடுக்கும் படி, விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், புகழ், ரோஷ்ணினி உள்ள பலர் வீடியோ வெளியிட்டு ஆதரவு கொடுக்கும் படி கூறி வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் இவரது வெளியேற்றம் நடந்தது அன்  ஃபேர் ஏவிக்சன்  என கூறி வந்தனர் ரசிகர்கள். 
 

45
Un Fair Eviction

Un Fair Eviction

இந்நிலையில் தற்போது, ஸ்ருத்திகா பிக்பாஸ் ஹிந்தி சீசன் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையேடு, தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், "எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நம்ம ஊரில் இருந்து மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தனக்கு மெசேஜ் போட்டு பலர் வாழ்த்து வருகிறார்கள். எனக்கு இவ்வளவு சப்போர்ட் கொடுத்து இருக்கீங்க... அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

உண்மையான உணர்வு; காதலை காமெடியாக்கிய விஷால்? காத்திருக்கும் சம்பவம் தர்ஷிகா போட்ட பதிவு!

55
Shrutika Emotional video

Shrutika Emotional video

எங்க அப்பா இந்த நிகழ்ச்சிக்கு என்ன ரொம்ப கஷ்டப்பட்டு தான் அனுப்பி வச்சாரு. நானும் நல்லா விளையாடனும் என்று நினைத்தேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி இருக்கிறேன். அதே நேரம் நான் அழுததை பார்த்து பலர் கண்கலங்கியதாக கூறினார்கள். உங்களை அழ வைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் ஆதரவு என்னை மிகவும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது. இதுவரை எனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி என ஸ்ருத்திகா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சல்மான் கான்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image2
Nayanthara : கல்யாணத்துக்கு பின் முதன்முறையாக சிம்பு உடன் ஜோடி சேரும் நயன்தாரா? டைரக்ட் பண்ணப்போவது யார் தெரியுமா?
Recommended image3
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved