MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கேப்ரில்லாவிற்கு விஜய் டி.வி. கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு... வைரலாகும் போட்டோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கேப்ரில்லாவிற்கு விஜய் டி.வி. கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு... வைரலாகும் போட்டோ!

தற்போது முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக கேப்ரில்லாவை அமர்த்தியிருக்கிறது விஜய் டி.வி. 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 29 2021, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் கேப்ரில்லா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த கேப்ரில்லா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.   

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அர்ச்சனாவின் அன்பு கேங்கில் செல்லக்குட்டியாக வலம் வந்த கேபி, கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.5 லட்சம் பணப்பெட்டிடன் கண்ணீர் மல்க வெளியேறியது ரசிகர்கள் மனதை உடைத்தது. 

36
தற்போது ஒட்டுமொத்த பிக்பாஸ் சீசன் 4 டீமும் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாராகி வரும் நிலையில், கேபிக்கு மீண்டும் ஒரு சிறப்பான வாய்ப்பு கொடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.   

46
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி மீது பார்வையாளர்களின் கவனம் பதிய ஆரம்பித்துள்ளது. 

56
தற்போது முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக கேப்ரில்லாவை அமர்த்தியிருக்கிறது விஜய் டி.வி. இதற்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த், சாண்டி, மகத் நடுவர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

66
இந்த எபிசோட்டில் நடுவராக பங்கேற்றுள்ள கேப்ரில்லா அழகிய பிங்க் நிற லெஹங்காவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.12 கோடி பட்ஜெட்... வசூலானதோ வெறும் ரூ.8 லட்சம்: பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவ்விய சீனாவின் முதல் முழு நீள AI திரைப்படம்!
Recommended image2
Chef Damu : மறைந்த செஃப் தாமுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அவரது குடும்பமும் மற்ற விவரங்களும்!
Recommended image3
Sai Pallavi: ராவணனாக நடிக்க யாருக்கும் தைரியம் வராது.. யாஷை புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved