கமல் பிறந்த நாளுக்காக ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... வனிதா தான் கையாலேயே செய்த ஆச்சர்யப் பரிசு...!

First Published 7, Nov 2020, 2:41 PM

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அவருக்கு ஸ்பெஷலான சர்ப்ரைஸ் ஒன்றை செய்து கொடுத்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனால் அவருக்கு இன்று திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது பிறந்தநாளில் அனைவரையும் சந்திக்க நினைத்த கமல் ஹாசன் திறந்த வேனில் ஏறி நின்றபடி ரசிகர்கள், தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார்.

அதேபோல் சோசியல் மீடியாவிலும் கமல் ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பல்வேறு வகையான போஸ்டர்கள், ஹேஷ்டேக்குகள் என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அவருக்கு ஸ்பெஷலான சர்ப்ரைஸ் ஒன்றை செய்து கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு வனிதா விஜயகுமார் குக்கிங் வீடியோக்களை வெளியிடும் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் விதவிதமாக சமையல் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு தன் கையாலேயே அற்புதமான சாக்லெட் கேக் ஒன்றை செய்துள்ளார் வனிதா விஜயகுமார். அந்த கேக்கில் நம்மவர் என்ற வாசகத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் லோகோவையும் வைத்துள்ளார்.

என்னுடைய சிறிய பரிசு... கமல் சார் பிறந்தநாளுக்காக புதிதாக பேக் செய்யப்பட்ட கேக் என பதிவிட்டுள்ளார். பார்த்தாலே ருசிக்க தூண்டும் படியான அந்த சூப்பர் கேக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.