- Home
- Cinema
- அந்த விஷயத்தில் நயனையே அடித்து தூக்கிய வனிதா... பீட்டர் பாலுடன் கோவாவில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!
அந்த விஷயத்தில் நயனையே அடித்து தூக்கிய வனிதா... பீட்டர் பாலுடன் கோவாவில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!
அந்த விஷயத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியையே தட்டித்தூக்கும் அளவிற்கு விதவிதமான ரொமாண்டிம் போட்டோஸை பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ரியாலிட்டி ஷோக்கள், யூ-டியூப் சேனல் படு பிசியாக இருக்கிறார்.

ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற வனிதா, 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதும், பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டதும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்த வனிதாவிற்கு அடுத்த அதிர்ச்சியாக திருமணம் நடந்த 3 மாதத்தில் பீட்டர் பால் நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் வனிதாவின் கனிவான கவனிப்பும், மருத்துவர்களின் சிகிச்சையும் தன்னை மீண்டும் வீடு கொண்டு வந்து சேர்த்ததாக பீட்டர் பால் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தற்போது லாக்டவுன் நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வனிதாவின் 40வது பிறந்தநாளை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கோவாவில் கொண்டாடியுள்ளனர்.

காதல் கணவர் பீட்டர் பாலுடன் கோவாவில் வனிதா எடுத்துக்கொண்ட பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் காணும் வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கும் வனிதா விஜயகுமார், கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஒட்டுமொத்த குடும்பத்துடன் கோவா சென்றார். ஆனால் அவர்கள் கூட இப்படியெல்லாம் கன்னத்தோடு கன்னம் வைத்து காதல் கிளிக்ஸ்களை வெளியிடவில்லை.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஒட்டுமொத்த குடும்பத்துடன் கோவா சென்றார். ஆனால் அவர்கள் கூட இப்படியெல்லாம் கன்னத்தோடு கன்னம் வைத்து காதல் கிளிக்ஸ்களை வெளியிடவில்லை.

அந்த விஷயத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியையே தட்டித்தூக்கும் அளவிற்கு விதவிதமான ரொமாண்டிம் போட்டோஸை பதிவிட்டுள்ளார்.

அந்த விஷயத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியையே தட்டித்தூக்கும் அளவிற்கு விதவிதமான ரொமாண்டிம் போட்டோஸை பதிவிட்டுள்ளார்.

vanitha

vanitha

வனிதா பதிவிட்டுள்ள கோவா கடற்கரை போட்டோ

வனிதா பதிவிட்டுள்ள கோவா கடற்கரை போட்டோ

கோவா கடற்கரையில் வனிதா

கோவா கடற்கரையில் வனிதா