குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்... அடித்து துரத்தி விட்ட வனிதா... நடந்தது இதுவா?

First Published 19, Oct 2020, 12:58 PM

விக்கி - நயனையே வீழ்த்திடுவார்கள் போல் தெரிகிறதே என கோவாவில் குதூகலமாக ஆட்டம் போட்ட வனிதா - பீட்டர் பால் இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான வனிதா, 40 வயதில் பீட்டர் பால் என்பவரை 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

பீட்டர் பால் சமாச்சாரம் வெளியே வராத வரை வனிதாவின் திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்ததாக பால் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு வனிதா மீதான எதிர்ப்பு அலைகள் அதிகரித்தது.

இதையடுத்து பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் அளித்த போட்டிகளில் எல்லாம், அவர் மிகப்பெரிய குடிகாரன், பொம்பள பொறுக்கி என்றெல்லாம் குற்றச்சாட்டினார். தனது அப்பாவிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவருடைய மகனும் கூறினார்.

ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை என்றும், தங்கள் திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார். தனக்கு கணவர் வேண்டாம் என்பதால் அவர் மீது இஷ்டத்துக்கு பழி போடுகிறார் என்றெல்லாம் வனிதா சப்போர்ட் செய்தார்.

சமீபத்தில் வனிதாவின் ஒட்டுமொத்த குடும்பமும் அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கோவா சென்றது. அங்கு பீட்டர் பாலும், வனிதாவும் அடித்த லூட்டி போட்டோஸ் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.

இந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு வந்த வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுத்துப்போன வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.

ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற வனிதா, 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது லாக்டவுன் நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வனிதாவின் 40வது பிறந்தநாளை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கோவாவில் கொண்டாடியுள்ளனர்.

தற்போது லாக்டவுன் நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வனிதாவின் 40வது பிறந்தநாளை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கோவாவில் கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு வந்த வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுத்துப்போன வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.

இந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு வந்த வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுத்துப்போன வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.

தனது முகநூல் பக்கத்தில் பீட்டர் பால் - வனிதா  பிரிவு குறித்து பதிவிட்டுள்ள அவர், ஆமாம், உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி என்று குறிப்பிட்டுள்ளார்.