- Home
- Cinema
- குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு... மெல்லிய புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்த பிக்பாஸ் சுஜா வருணி...!
குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு... மெல்லிய புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்த பிக்பாஸ் சுஜா வருணி...!
மெல்லிய பச்சை நிற புடவையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் சுஜாவின் போட்டோஸ் இதோ...

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி.

பிக்பாஸ் தமிழ் 2வது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

சுஜா வருணி - சிவக்குமார் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

தாயான பிறகு மகனை சுற்றியே சுஜா வருணியின் நாட்கள் நகர்ந்து வருகிறது. குழந்தையை குளிக்க வைப்பதில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அத்துடன் மகனுடனும், காதல் கணவருடன் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு குடும்ப புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த சுஜா, நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு குடும்ப புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த சுஜா, நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

மெல்லிய பச்சை நிற புடவையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் சுஜாவின் போட்டோஸ் இதோ...

மெல்லிய பச்சை நிற புடவையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் சுஜாவின் போட்டோஸ் இதோ...

இடையில் கைவைத்து கெத்தாக போஸ் கொடுக்கும் சுஜா...

ஜன்னல் வச்ச ஜாக்கெட்டுடன் மவுசு காட்டும் பச்சைக்கிளி

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு..

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு..

கொஞ்சம் உடல் எடை கூடி கும்முனு இருக்கும் சுஜா

கொழுக் மொழுக் அழகில் ரசிகர்களை வசீகரிக்கும் தேவதை