கண்டாங்கி சேலை, இடையில் கூடை... வில்லேஜ் ஸ்டைலில் சாக்ஷி அகர்வால் நடத்திய வயல்வெளி போட்டோ ஷூட்...!
First Published Dec 5, 2020, 2:55 PM IST
கண்டாங்கி சேலை கட்டி கிராமத்து ஸ்டைலில் சாக்ஷி அகர்வால் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காலா, விஸ்வாசம் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்தவர் சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அம்மணிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தாலும் ரசிகர்களை என்றும் மறக்காத சாக்ஷி அகர்வால், சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹாட் போட்டோக்களை பதிவிட்டு குஷியாக்கி வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?