இடையை இறுக்கிப் பிடித்திருக்கும் ஒட்டியாணம்... பளபளக்கும் பாவாடை தாவணியில் பவ்யமாய் போஸ் கொடுத்த லாஸ்லியா!

First Published 15, Nov 2020, 11:41 AM

தீபாவளி ஸ்பெஷலாக பளபளக்கும் பட்டு பாவாடை தாவணியில் லாஸ்லியா கொடுத்துள்ள க்யூட் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவும் ஒருவர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளை சேர்த்துவிட்டார்.

அதனால் இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

என்ன தான் பிசியாக இருந்தாலும் லாஸ்லியா சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை பதிவிட மறப்பதில்லை. விதவிதமான உடைகளில் ரகரகமாய் போட்டோ ஷூட் எடுத்து பதிவிட்டு வருகிறார்.

அதிலும் ஹைலைட்டாக இடையை இறுக்கிப் பிடித்திருக்கும் ஒட்டியாணத்துடன் பார்க்க நம்ம தமிழ்நாட்டு பெண்ணைப் போலவே ஜொலிக்கிறார்.

தலைநிறைய மல்லிகைப்பூ, கையில் மருதாணி, அதே குறுகுறு பார்வை, குறும்பு சிரிப்பு என அழகில் மெருகேறி ஜொலிக்கிறார் லாஸ்லியா

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு லாஸ்லியா பல போட்டோ ஷூட்களை நடத்திருந்தாலும் இது நிச்சயமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டோ ஷூட்டாக மாறியுள்ளது.

loader