பிக்பாஸ் வனிதாவின் 3 ஆவது திருமணம்...! கணவராக போகும் பீட்டர் பால் இவரா? புகைப்படம் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய ரீ- என்ட்ரியை துவங்கியுள்ள நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இவருடைய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான, சந்திரா லேகா என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.

ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த வனிதா, பின் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு முழுமையாக விலகினார்.

பிரபல தொழிலதிபரும், நடிகருமான ஆகாஷை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு சில வருடங்களிலேயே கணவரை விட்டு பிரிந்தார். இதை தொடர்ந்து ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் ஒரு மகள் பிறந்த பின் அவரை விட்டும் பிரிந்தார்.

இந்நிலையில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்ட துவங்கிய இவர், கடந்த வருடம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் வனிதாவின் ஒரே மைனஸ் என்றால், தேவை இல்லாத விஷயத்திற்கு அதிக அளவில் குரலை உயர்த்துவதும், அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து, சிறு பிரச்னையை கூட தெரிதாக்கி விடுவதும் தான் இருந்தால் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருந்த வனிதா, மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக மாறினார்.

மேலும் யூ டியூப் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பிரபல இணைய தள ஊடகம் ஒன்றின் மூலம் தன்னுடைய திருமணத்தை வனிதா உறுதி செய்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.

வனிதாவை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் பெயர் பீட்டர் பால் என்றும், அவர் ஒரு பிலிம் மேக்கர் என தெரிவித்துள்ளார். தற்போது பெரிய ப்ரொஜெக்ட்டில் வேலை செய்து வருவதாகவும், அந்த ப்ரொஜெக்ட்டில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். தன்னுடைய யூ டியூப் சேனல் துவங்க நிறைய உதவிகள் செய்துள்ளார். பாலிவுட், ஹாலிவுட், என வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர்களுடைய திருமண பத்திரிக்கை நேற்று வெளியாகி வைரலான நிலையில், தற்போது வனிதா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் இவருடைய வருங்கால 3 வது கணவர் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வலைத்தளத்தில் தீயாக வட்டமிட்டு வருகிறது. அந்த புகைப்படம் இது தான்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.