- Home
- Cinema
- பிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா? ஆதாரத்தோடு வெளியான புகைப்படங்கள்..!
பிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா? ஆதாரத்தோடு வெளியான புகைப்படங்கள்..!
பிக்பாஸ் வீட்டில் தற்போது, ௧௬ போட்டியாளர்களின் ஒருவராக விளையாடி வருபவர் பிரபல மாடல் சம்யுக்தா. இவர் விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

விஜய் டிவி பாவனவுடன் சம்யுக்தா

விஜய் டிவி பாவனவுடன் சம்யுக்தா

நடனத்தில் அசத்தும் தோழிகள்

நடனத்தில் அசத்தும் தோழிகள்

கண்ணை பறிக்கும் அழகு

கண்ணை பறிக்கும் அழகு

காமெடி நடிகர் மற்றும் பாவனவுடன் ஜாலி கிளிக்

காமெடி நடிகர் மற்றும் பாவனவுடன் ஜாலி கிளிக்

செம்ம ஸ்டைலிஷ் போஸ்

செம்ம ஸ்டைலிஷ் போஸ்

போட்டி போட்டு போஸ் கொடுக்கும் சம்யுக்தா - பாவனா

போட்டி போட்டு போஸ் கொடுக்கும் சம்யுக்தா - பாவனா

முகத்தில் எம்புட்டு சந்தோசம்

முகத்தில் எம்புட்டு சந்தோசம்

கண்ணாடி போட்டு ஓரக்கண்ணால் பார்த்து போஸ் கொடுக்கும் தோழிகள்

கண்ணாடி போட்டு ஓரக்கண்ணால் பார்த்து போஸ் கொடுக்கும் தோழிகள்

சும்மா ஜிகு ஜிகு உடையில் ஜொலிக்குறாங்களே

சும்மா ஜிகு ஜிகு உடையில் ஜொலிக்குறாங்களே

அக்கா - தங்கை போல் இருக்கும் பாவனா - சம்யுக்தா

அக்கா - தங்கை போல் இருக்கும் பாவனா - சம்யுக்தா

தேசிய ஒருமைப்பாடு பற்றி விளக்கிய சம்யுக்தா

தேசிய ஒருமைப்பாடு பற்றி விளக்கிய சம்யுக்தா

மேட்சிங் மேட்சிங்...

மேட்சிங் மேட்சிங்...

கண்ணே பட்டுவிடும் அம்புட்டு அழகு

கண்ணே பட்டுவிடும் அம்புட்டு அழகு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.