உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய பிக்பாஸ் சக்தியின் திருமண புகைப்படங்கள் ஒரு பார்வை..!

First Published 20, Sep 2020, 5:27 PM

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாடியவர்களில் ஒருவர், சக்தி வாசுதேவ். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்மிரிதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தில். தமிழ் திரையுலகில் உள்ள பல உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இவருடைய திருமண புகைப்படங்கள் இதோ..

மனைவி ஸ்மிருதியுடன் சூப்பராக போஸ் கொடுக்கும் சக்தி

மனைவி ஸ்மிருதியுடன் சூப்பராக போஸ் கொடுக்கும் சக்தி

அழகிய ஜோடியின் அசத்தல் போஸ்

அழகிய ஜோடியின் அசத்தல் போஸ்

சூர்யா மாற்றும் கார்த்தி நேரில் சென்று வாழ்த்திய போது

சூர்யா மாற்றும் கார்த்தி நேரில் சென்று வாழ்த்திய போது

தளபதி விஜய் சக்தியை வாழ்த்தியபோது

தளபதி விஜய் சக்தியை வாழ்த்தியபோது

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மணமக்களை வாழ்த்திய தருணம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மணமக்களை வாழ்த்திய தருணம்

தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன், உதயநிதி வாழ்த்திய போது

தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன், உதயநிதி வாழ்த்திய போது

கெட்டி மேளம் கொட்ட மணமகள் கழுத்தில் தாலி கட்டிய சக்தி

கெட்டி மேளம் கொட்ட மணமகள் கழுத்தில் தாலி கட்டிய சக்தி

நடிகர் சத்யராஜ் வாழ்த்திய போது

நடிகர் சத்யராஜ் வாழ்த்திய போது

விஜயகாந்த் அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய போது

விஜயகாந்த் அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய போது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்திய போது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்திய போது

loader