பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி!
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் ரைசா. இந்த நிகழ்ச்சியில் நடுநிலையாக விளையாடி, பெரியதாக ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறினார். பின் இவர், நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வெளியான, 'பியர் ப்ரேமம் காதல்' வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அலிஸ், காதலிக்க யாருமில்லை, F.I.R ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ...
18

சைடு போஸில் செம்ம ஹாட்
சைடு போஸில் செம்ம ஹாட்
28
அழகியே... அழகியே...
அழகியே... அழகியே...
38
சிவப்பு கண்ணாடியில் பளீச்
சிவப்பு கண்ணாடியில் பளீச்
48
குட்டை பாவாடையில் கியூட்
குட்டை பாவாடையில் கியூட்
58
காற்றோடு சில்லுனு ஒரு கிளிக்
காற்றோடு சில்லுனு ஒரு கிளிக்
68
நீச்சல் தொட்டியில் இருந்து கொண்டே செம்ம ஹாட்
நீச்சல் தொட்டியில் இருந்து கொண்டே செம்ம ஹாட்
78
நாய் குட்டியுடன் செல்லம் கொஞ்சம் ரைசா
நாய் குட்டியுடன் செல்லம் கொஞ்சம் ரைசா
88
சும்மா பொம்மை போல் பந்தாவா ஒரு போஸ்
சும்மா பொம்மை போல் பந்தாவா ஒரு போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos