MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கடற்கரை மண்ணில் படுத்து புரண்டு போட்டோ ஷூட்... பட வாய்ப்பை பிடிக்க தீவிரமாக செயல்படும் ஜூலி..!

கடற்கரை மண்ணில் படுத்து புரண்டு போட்டோ ஷூட்... பட வாய்ப்பை பிடிக்க தீவிரமாக செயல்படும் ஜூலி..!

கடற்கரையில் நீல நிற லாங் மேக்சி அணிந்தபடி பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படங்களை சிலர் புகழ்ந்து தள்ளி வந்தாலும், சிலர் வழக்கம் போல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

2 Min read
Author : manimegalai a
Published : Aug 01 2020, 06:34 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. எனினும் அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத, ஜூலி இது போல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் கட்டி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இரண்டு வருடங்கள் ஆன பிறகும் கூட, ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை செய்து வருகிறார்கள். ஜூலியும் அதை சற்றும் கண்டு கண்டு கொள்ளாமல் போட்டோ ஷூட் செய்து அட்ராசிட்டி செய்து வருகிறார்.

38

ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். இவர் இப்படி அழகா எடுத்து போட்டாலும் அதையும் விட்டு வைக்காமல் கலாய்த்து தான் வருகிறார்கள்.

48

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார். ஆனால் இவர் ஹீரோயினாக நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை.

58

வீரத்தமிழச்சி என ஜூலியை பார்த்து மெய் சிலிர்த்த ரசிகர்கள் பலரும் அவரை ட்விட்டரில் மரண பங்கம் செய்தனர். கண்டபடி கமெண்ட் போட்டு தொல்லை கொடுத்த நெட்டிசன்களுக்கு ஜூலியும் பலமுறை அன்பாக சொல்லி பார்த்தார். ஆனால் யாரும் கேட்பதாகவே இல்லை. எனவே நீக்க பண்றத பண்ணிகிட்டே இருங்க நான் என் இஷ்டத்து இருக்கேன் என செம்ம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

68

இன்ஸ்டாகிராம் பக்கம் அடியெடுத்து வைத்துள்ள ஜூலி விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

78

பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ள ஜூலியின் கைவசம் அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஒரு படமும் உள்ளன.

88

எனினும் ஒரு வெயிட் ஹீரோயினாக மாற வேண்டும் என, படு தீவிரமாக முயற்சி இது இதுபோல் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!
Recommended image2
Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Recommended image3
Vijay : அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved