கண்ணுல ஸ்டைலா கூலிங்கிளாஸ்... அப்பாவோட வேட்டி, சட்டையில் வேற லெவலுக்கு போஸ் கொடுத்த ஷெரின்...!

First Published 12, Jun 2020, 4:22 PM

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே பட்டி, தொட்டி எல்லாம் ஷெரினின் பெருமை பரவ ஆரம்பித்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் ஷெரின், தற்போது தனது அப்பாவின் உடையில் அசத்தலாக கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை வாரிக்குவிக்கிறது.

“துள்ளுவதோ இளமை” படத்தில் நடித்த போது சிக்கென இருந்த சிக்கென இருந்த ஷெரின், அநியாயத்திற்கு வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.

அவ்வப்போது சோசியல் மீடியாவில் அசத்தலான போட்டோஸை பகிர்ந்து வந்த ஷெரின், இன்று தனது அப்பாவின் வேட்டி, சட்டையில் கண்ணில் அழகாக கூலிங்கிளாஸ் அணிந்தபடி செம்ம ஸ்டைலாக போஸ்களை கொடுத்துள்ளார்.

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

வாவ்...! சொல்ல வைக்கும் ஷெரினின் அந்த அசத்தல் லுக் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கிறது.

இடையில் தர்ஷன் - சனம் காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம் என்று, தர்ஷனுக்காக தான் ஷெரின் தனது குண்டான உடல் தோற்றத்தை சிக்கென்ற லுக்கிற்கு மாற்றினார்  என்றும் கூட செய்திகள் வலம் வந்தன.

கண்ணுல ஸ்டைலா கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு செம்ம கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் ஷெரினைப் பார்த்து ரசிகர்கள் வர்ணனைகளை தட்டிவிடுகின்றனர்.

இந்த போட்டோஸ் உடன் “எனது தாய் தனது உடைகளை தர மறுக்கிறார் எனவே தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன்"  என்று பதிவிட்டுள்ளார்.

loader