யானையை வைத்து கெத்து காட்டும் சாக்‌ஷி... கலர் கலர் உடையில் கலக்கல் போட்டோஷூட்... லைக்குகளை அள்ளிக்குவிக்கும் போட்டோஸ்...!

First Published 30, Nov 2019, 11:27 AM IST

தமிழில் "காலா", "விஸ்வாசம்" போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டிகளில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் பிரபலமானார். பாய்சன் என நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட சாக்‌ஷி, வாக்கெடுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

 

அதன் பின்னர் சாக்‌ஷிக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. தற்போது டெடி, சின்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வரும் சாக்‌ஷி, தனது அசத்தல் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். பாவடை தாவணி, ஹாட் மார்டன் டிரஸ் என விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வரும் சாக்‌ஷி, தற்போது முதன் முறையாக யானை மீது அமர்ந்து கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

 

கலர், கலர் உடையில் சாக்‌ஷி நடத்தியுள்ள ஹாட் போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கும் புகைப்படங்களை பாருங்கள்...

செம்ம ஹாட்... செம்ம மாஸ்...

செம்ம ஹாட்... செம்ம மாஸ்...

யானை மீது அமர்ந்த பட்டாம்பூச்சி

யானை மீது அமர்ந்த பட்டாம்பூச்சி

சிவப்பு நிற உடையில் யானை மீது அமர்ந்து மாஸ் போஸ்

சிவப்பு நிற உடையில் யானை மீது அமர்ந்து மாஸ் போஸ்

ராஜாவுடன் வெள்ளை நிற ரோஜா

ராஜாவுடன் வெள்ளை நிற ரோஜா

சாக்‌ஷி அழகில் யானை கூட மயங்கிடுச்சோ?

சாக்‌ஷி அழகில் யானை கூட மயங்கிடுச்சோ?

loader