- Home
- Cinema
- "கன்னத்தில் என்னடி காயம்" என கண்ணருகே லவ் டாட்டூவுடன்..கிளாமரில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஷெரின்..
"கன்னத்தில் என்னடி காயம்" என கண்ணருகே லவ் டாட்டூவுடன்..கிளாமரில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஷெரின்..
பிக் பாஸ் ஷெரின் தற்போது கண்ணருகே ஹார்ட் சிம்பிள் டாட்டூ போட்டு 2 பீஸ் அணிந்து கொடுத்துள்ள போஸ் பட்டையை கிளப்பி வருகிறது..

sherin
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின்.
sherin
முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின், அடுத்ததாக ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். இதில் விசில் படத்தில் இடம்பெறும் அழகிய அசுரா பாடலில் இவரது நடனம் வேறலெவல் ஹிட்டானது.
sherin
இதன்பின்னர் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால், ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஷெரின். பீமா படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
sherin
இந்த ரூட்டும் செட் ஆகாததால், சில ஆண்டுகள் பட வாய்ப்பு இன்றி தவித்து வந்த ஷெரின், உடல் எடை கூடிய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
sherin
அந்நிகழ்ச்சிக்கு செல்லும் போது பொசு பொசுனு இருந்த ஷெரின், அதிலிருந்து வெளியே வந்தபோது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
sherin
தற்போது மீண்டும் பட வேட்டையில் இறங்கி உள்ளார் ஷெரின், இதற்காக விதவிதமாக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.
sherin
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் ஷெரின் தற்போது கண்ணருகே ஹார்ட் சிம்பிள் டாட்டூ போட்டு 2 பீஸ் அணிந்து கொடுத்துள்ள போஸ் பட்டையை கிளப்பி வருகிறது..
sherin
மேலுடை, உதட்டு சாயம், டாட்டூ என இளஞ்சிவப்பில் இளசுகள் மனதை இழுத்து வசீகரிக்கிறார் பிக் பாஸ் ஷெரின்..