மிரட்டலான ஸ்டைலில் போட்டோஷை தட்டிவிட்ட ரைசா... அந்த ஹாலிவுட் ஹீரோயின் மாதிரியே இருக்கீங்க என புகழ்ச்சி...!

First Published 1, Sep 2020, 1:35 PM

ஹாலிவுட் ஹீரோயின்களையே பின்னுத் தள்ளும் அளவிற்கு அசத்தலான போட்டோக்களை வெளியிட்டுள்ள ரைசா வில்சன் லைக்குகளை குவித்து வருகிறார்.

மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார். லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.

தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது நிலவும் இந்த லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமான பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, மலரும் நினைவுகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். சிலரோ தங்களது ஹாட் போட்டோஸை பகிர்ந்து ரசிகர்களை கிளு கிளுப்பாகி வருகின்றனர்.

ரைசா வில்சனோ இரண்டையும் கலந்து கட்டி செய்து வருகிறார். தனது சின்ன வயசு போட்டோஸை பதிவிடும் ரைசா, உடனே தனது லேட்டஸ்ட் கிளிக்கை தட்டிவிட்டு கலக்கி வருகிறார்.

தனது தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டுள்ள ரைசா, அந்த புது ஹேர் ஸ்டைலில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ரைசா வில்சன் மாற்றியுள்ளதை பார்த்து அவரது ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

அவஞ்சர்ஸ் படத்தின் சக்தி வாய்ந்த பெண் கதாபாத்திரமான பிளாக் விடோ கேரக்டரில் நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சன் போலவே இருப்பதாக சில பாசக்கார ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

வழக்கம் போல ரைசா எந்த போட்டோவை பதிவிட்டாலும் கலாய்க்கும் குரூப்பைச் சேர்ந்தவர்கள் நீங்க பார்க்க டோரா மாதிரி இருக்கீங்க என பங்கம் செய்துள்ளனர்.

இதை பற்றி எல்லாம் காதில் வாங்காத ரைசா அதே ஹேர் ஸ்டைலில் ஸ்லீவ் லஸ் ஜாக்கெட், கேரள புடவையில் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸை தட்டிவிட்டுள்ளார்.

ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலில் டிரெடிஷனல் புடவை கட்டி ரைசா வெளியிட்டுள்ள போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

loader