பிக்பாஸ் ஆரவ்விற்கு திருமணம்... இந்த நடிகை தான் மணப்பெண்ணாம்...!

First Published 26, Aug 2020, 12:42 PM

பிக்பாஸ் ஆரவ் - ஓவியா காதல் என்ன ஆனது என்பதே தெரியாத நிலையில், ஆரவ்விற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டிஆர்பி-க்கு முக்கியமாக உதவிய சமாச்சாரம் என்றால் அது ஆரவ் - ஓவியா காதல் விவகாரம் தான்.

பட்டி, தொட்டி எல்லாம் இளசுகளின் மனதை கவர்ந்த ஓவியா, ஆரவ்வை காதலிப்பதாக அறிவித்தார். ஆனால் ஆரவ் அதற்கு பிடிகொடுக்கவில்லை.

இதனால் ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற ஆரவ் கடைசி வரை சென்று டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.

மாடலிங் துறையில் கலக்கி வந்த ஆரவ் தற்போது சினிமாவில் ஹீரோவாக அசத்தி வருகிறார். ’ராஜபீமா’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியோடு ஆரவ், ஓவியா காதல் முறிந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்த நிலையில், இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

அதுமட்டுமின்றி ராஜபீமா படத்தில் கூட ஆரவ்வுடன் இணைந்து ஓவியா நடித்துள்ளார். அதில் ஓவியா புகழ்ந்து பாடுவது போன்ற பாடலை ஆரவ் பாடியுள்ளார்.

இருவரும் லிவிங் டுகெதராக வாழ்வதாக வதந்தி பரப்பட்ட நிலையில், தனது நண்பர் என்றும், தனக்கு பெரிதாக திருமணத்தில் நம்பிக்கை கிடையாது என்றும் ஓபனாக பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓவியா.

இந்நிலையில் ஆரவ்விற்கும் ராஹே என்ற நடிகைக்கும் செப்டம்பர் 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கெளதம் மேனன் இயக்கிய ஜோஷ்வா படத்தின் மூலமாக ராஹே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், இதை ஓவியா ஆர்மி எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது என தெரியவில்லை

loader