MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அருணை கதறவிட்டு சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ்! பட் ஏமாற்றம் என்னவோ ரசிகர்களுக்கு தான்!

அருணை கதறவிட்டு சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ்! பட் ஏமாற்றம் என்னவோ ரசிகர்களுக்கு தான்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் ஃபிரீஸ் டாஸ்கில், பிக்பாஸ் அருண் பிரசாத்தை கதற விட்டு பின்னர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 26 2024, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijay TV Bigg Boss

Vijay TV Bigg Boss

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, 80 நாட்களை எட்டியுள்ளது. மேலும் இறுதி கட்டத்தை நோக்கி நிகழ்ச்சி நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் எதிர்பார்த்த ஃப்ளீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.

25
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்கும் போட்டியாளர்கள், தங்களுடைய குடும்பத்தினரை பார்த்ததும் கட்டிப்பிடித்து தண்ணீர் விட்டு தங்களின் அன்பை வெளிப்படுத்தும் தருணம், பார்க்கும் ரசிகர்கள் மனதையே நெகிழ வைக்கும் விதத்தில் உள்ளது.

மகனின் மறைவுக்கு பிறகு இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட மறைந்த நடிகர் விவேக்! மனைவி பகிர்ந்த சீக்ரெட்!

35
Bigg Boss Tamil 8 Freeze Task

Bigg Boss Tamil 8 Freeze Task

பிக்பாஸ் வீட்டிற்குள் முதலாவதாக தீபக்கின் குடும்பம் வந்த நிலையில், இவர்களைத் தொடர்ந்து மஞ்சரி, ராயன், விஷால், பவித்ரா, ராணவ், சௌந்தர்யா, அன்ஷிதா, ஆகியோரின் குடும்பங்கள் வந்து சென்றனர். இன்றைய தினம் ஜெஃப்ரி, ஜாக்குலினின் பெற்றோர் வருகை தந்த போது வெளியான ப்ரோமோக்கள் வைரலானது.

45
Arun Prasath Family

Arun Prasath Family

தற்போது வெளியாகி உள்ள புதிய ப்ரோமோவில் அருணை கன்பெஷன் ரூமுக்கு அழைக்கும் பிக் பாஸ், அருண் உங்களுடைய பெற்றோரால் இன்று வரமுடியவில்லை என செய்தி வந்துள்ளது எனக் கூறுகிறார். இதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போன அருண், நண்பர்களை கட்டிப்பிடித்து அழும் நிலையில்... திடீரென அருணின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கின்றனர். பின்னர் அவருடைய பெற்றோரை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துகிறார்.

அழுதும் மனம் இறங்கவில்லையா திருச்செல்வம்? எதிர்நீச்சல் 2-வில் இருந்து நீக்கப்பட்ட பிரபலம் குற்றச்சாட்டு!

55
Archana Ravichandran Not Enter in Bigg Boss

Archana Ravichandran Not Enter in Bigg Boss

இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் அருண்... கடந்த பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா ரவிச்சந்திரனின் காதலர் என்பதால்.. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் உள்ளே வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அர்ச்சனா வராமல் போனது தான், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரிஷா ரசிகர்களுக்கு காத்திருக்கும் செமத்தியான ட்ரீட்! சர்ச்சைகளை தாண்டி சாதிக்கும் 'எவர் கிரீன்' நாயகி! என்ன சேதி தெரியுமா?
Recommended image2
சமையல் செய்து சினிமா கத்துக்கிட்ட கரகாட்டகாரன் பட இயக்குனர்.! அஜித் பிரியாணியை ஓரங்கட்டும் கங்கை அமரன் "டிஷ்" எது தெரியுமா?
Recommended image3
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved