வண்ண வண்ண சேலையில்... வானவில்லாய் சிறகடிக்கும் பாரதி கண்ணம்மா..! ரோஷ்னி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...
வண்ண வண்ண சேலையில்... வானவில்லாய் சிறகடிக்கும் பாரதி கண்ணம்மா..! ரோஷ்னி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...
காத்தாடி போல் சிறகடி பறக்கும் கண்ணம்மா
வெட்கப் புன்னகை
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன கண்ணம்மா?
ஆயிரம் கதை சொல்லும் அழகு புன்னகை
பிங்க் நிற சேலையில் பரவசப்படுத்தும் அழகி
வெளிச்சத்தை பார்க்க அவ்வளவு ஆர்வமா
கழுத்தில் கை வைத்து கவர்ந்திழுக்கும் காந்த கன்னி
குறு குறு பார்வையில் கொள்ளையடிக்கிறாய்
தலை முடியை கோதி விடும் விரல்கள்
மொட்டை மாடி அழகி