Bengali actress Suicide : பெங்காலி நடிகையின் மர்ம மரணம்..முக்கிய ஆதாரத்தை மீட்ட போலீசார்!
Bengali actress Suicide : மர்மமான முறையில் இறந்து கிடந்த பிதிஷா டி மஜும்தார் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதிய தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது.

bidisha de majumdar
பெங்காலி மாடலாக இருந்து நடிகையாக மாறிய பிதிஷா டி மஜும்தார் கொல்கத்தாவின் டம் டம் என்ற இடத்தில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்தார். 21 வயதான நடிகை கடந்த 4 மாதங்களாக அங்குள்ள ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். மே 25 புதன்கிழமை மாலை, நாகர்பஜார் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்து போலீஸார் அவரது உடலை மீட்டனர்.

மாடலிங் துறையில் அறியப்பட்ட முகமான பிதிஷா டி மஜும்தார், 2021 இல் அனிர்பேத் சட்டோபாத்யாய் இயக்கிய பார்- தி க்ளோன் என்ற குறும்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் பிரபல நடிகர் தேப்ராஜ் முகர்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.