MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு... ஸ்டைலிஷ் உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு... ஸ்டைலிஷ் உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் செம்ம ஸ்டைலிஷாக... ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் எடுத்து கொண்டுள்ள, போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 29 2023, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கு வெற்றிகரமான ஆண்டாக துவங்கி உள்ளது. தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக, இவர் நடித்திருந்த 'தசரா' திரைப்படம் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்த நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பின் தமிழ் சினிமாவிலும் வெற்றி வாய்ப்பை தன்வசப்படுத்தியுள்ளார்.
 

25

மகாநடி வெற்றிக்கு பின்னர்... இவர் நடிப்பில் வெளியான சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, பென்குயின், போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தது. மேலும் விஜய்க்கு ஜோடியாக நடித்த சர்க்கார், ரஜினிக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த போன்ற படங்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக டல் அடித்தட்டு.
 

35

ஆனால் இன்று வெளியாகியுள்ள 'மாமன்னன்' படம் கீர்த்தி சுரேஷுக்கு விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்துள்ளது. கம்யூனிசம் பேசும் அழுத்தமான ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
 

45

இன்று காலை முதலே உதயநிதி மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜுடன் பல்வேறு, திரையரங்குகளுக்கு விசிட் அடுத்து, ரசிகர்களுடன் 'மாமன்னன்' பட வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், இந்த தருணத்தை மேலும் ஸ்பெஷல் ஆக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

55

இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில்... ஸ்டைலீஷில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடுவது போல், அழகு தேவதையாக ஜொலிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உங்களுக்கு பிடித்த இந்த டாப் 10 பாடல்களும் ஒரே ராகம் தான் தெரியுமா? நீங்க முணுமுணுக்கும் 'ஹிட்' பாடல்களின் ரகசிய சூத்திரம் இதுதான்!
Recommended image2
பத்து நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ‘எவர்கிரீன்’ ஹிட்! டீ குடிக்கும் நேரத்தில் பிறந்த ‘முத்தான’ பாடல் எது தெரியுமா?
Recommended image3
இக்கட்டான சூழலில் எம்.ஜி.ஆருக்கு உதவி செய்த சிவாஜி..! இறுதிவரை நன்றி சொல்லி வந்த மக்கள் திலகம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved