MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பீஸ்ட்' படத்தில் நடிக்க செல்வராகவனுக்கு இத்தனை கோடி சம்பளமா? கேட்டாலே ஷாக் ஆகிடுவீங்க..!

'பீஸ்ட்' படத்தில் நடிக்க செல்வராகவனுக்கு இத்தனை கோடி சம்பளமா? கேட்டாலே ஷாக் ஆகிடுவீங்க..!

தளபதி விஜய் நடித்து வரும், 'பீஸ்ட்' படத்தில் பிரபல இயக்குனருமான செல்வராகவன், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் இந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் தான் கேட்பவர்களையே செம்ம ஷாக் ஆகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 24 2021, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

26

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில்,  இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். 

36

பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் தான் நடந்து வருகிறது.

46

இந்நிலையில் இந்த படத்தில் 'சாணிக்காகிதம்' படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கியுள்ள செல்வராகவன் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

56

தற்போது செல்வராகவன் இந்த படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவலும் வெளியாய்க்கியுள்ளது. அதாவது 'பீஸ்ட்' படத்தில் நடிக்க செல்வராகவனுக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். 

66

செல்வராகவன் ஒரு படத்தை இயக்கினால் கூட இந்த அளவிற்கு சம்பளம் பெறுவாரா என்பது தெரியவில்லை... ஆனால் அவர் நடிப்புக்கு காசை கொட்டி கொடுக்கின்றனர். எனவே இனி, திரைப்படம் இயக்குவதை மூட்டை கட்டி வைத்துவிட்டு... முழு நேர நடிகராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதே நேரத்தில் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சினேகனுக்கு ஏற்ற சரிபாதி! ஓவியம் முதல் சிலம்பம் வரை - சாதனைகளால் மிரட்டும் கன்னிகா சினேகன்!
Recommended image2
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image3
விஜய், சங்கீதா, த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை; அத்துமீறி நுழைந்து கருத்து கந்தசாமியாட்டம் கருத்து சொல்லும் பிரபலங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved