MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • UK -ல் ரெக்கார்ட் பிரேக் செய்த பீஸ்ட்..விமர்சனங்களை மிஞ்சிய வெற்றி..

UK -ல் ரெக்கார்ட் பிரேக் செய்த பீஸ்ட்..விமர்சனங்களை மிஞ்சிய வெற்றி..

யுனைடெட் கிங்டமில் விஜயின் பீஸ்ட் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 15 2022, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
BEAST

BEAST

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் பீஸ்ட்.

27
BEAST

BEAST

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

37
BEAST

BEAST

மிகுந்த எதிர்பார்ப்புடன் பான் இந்தியா படமாக கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

47
BEAST

BEAST

பாடல்கள்,ட்ரைலர் என மாஸ் காட்டிய பீஸ்ட் குறித்த பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியிருந்த நிலையில் வெளியான இந்த படம் முதல் நாளில் 49.3 கோடி வசூலித்தது.

57
BEAST

BEAST

கடந்த 13-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு போட்டியாக மாரு நாளே கே.ஜி.எஃப் 2 வெளியானது. இதற்கிடையே தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பீஸ்ட் குறைவான திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.

67
BEAST

BEAST

கலவையான விமர்சனங்கள் மற்றும் கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை என பல காரணங்களால் படு அடி வாங்கியுள்ளதாம் பீஸ்ட் .  முதல் நாளோடு ஒப்பிடுகையில் 57 சதவீதம் அடுத்தடுத்த நாட்களில் வசூல் மிக குறைவாகும். 

77
BEAST

BEAST

இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியான பீஸ்ட் படம் uk பண மதிப்பில் GBP . 205000 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல் முறையாக வசூல் ரெக்கார்ட் பிரேக் செய்த தமிழ் மூவி பீஸ்ட் தானாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
இளையராஜாவின் இசை உரிமையில் புதிய சட்டச் சிக்கல்! 134 ஹிட் படங்களுக்கு விழுந்த பூட்டு!
Recommended image2
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!
Recommended image3
எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved