MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சேலையில் மொத்த அழகை காட்டி... செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த ‘பேச்சிலர்’ நடிகை திவ்ய பாரதி

சேலையில் மொத்த அழகை காட்டி... செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த ‘பேச்சிலர்’ நடிகை திவ்ய பாரதி

ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் பட ஹீரோயின் திவ்ய பாரதியின் (Divya Bharathi) புதிய புகைப்படங்கள் இணையத்தில் தெறி ஹிட் ஆகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 17 2021, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேச்சிலர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கடந்த டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பேச்சிலர் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

36

இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர் திவ்ய பாரதி (Divya Bharathi). மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

46

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

56

அடுத்ததாக ’மதில்மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி (Divya Bharathi). இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.

66

இந்நிலையில், பேச்சிலர் படத்தின் சக்சஸ் பார்ட்டி இன்று நடைபெற்றது. இதில் சிவப்பு நிற சேலை அணிந்து வந்து நடிகை திவ்யா பாரதி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திவ்ய பாரதி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan Deleted Scene: ஜனநாயகன் டெலிடட் சீன் எப்போ ரிலீஸ்? எச்.வினோத் கொடுத்த அடிபொலி அப்டேட்
Recommended image2
யார் சொன்னா எம்ஜிஆர்னு.?! விஜய் ஒரு சுயம்பு தெரியுமா.?! போட்டுத்தாக்கும் சவுக்கு சங்கர்.!
Recommended image3
Jana Nayagan Day 6 Box Office : மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்த ஜனநாயகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved