MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • துல்கர் சல்மானை பாராட்டிய விஜயின் பேவரைட் இயக்குனர்

துல்கர் சல்மானை பாராட்டிய விஜயின் பேவரைட் இயக்குனர்

பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள இந்த ட்ரெய்லரை பிரபல இயக்குனர் அட்லீ  பாராட்டியுள்ளார்.  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகப்பெரிய தயாரிப்பு மதிப்புடன் ஒரு அருமையான காதல் கிளாசிக் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
Published : Aug 02 2022, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sita ramam

sita ramam

துல்கர் சல்மான் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள சீதாராமன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருந்தனர் படக் குழு. பின்னர் இணையத்தில் வெளியான படத்தின் முன்னோட்டம் வரவேற்புகளை பெற்றுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
sita ramam

sita ramam

அதன்படி ராணுவ வீரர் தனது காதலுக்காக 20 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தை ராஷ்மிகா நாயகியிடம் சேர்ப்பதற்காக செய்யும் முயற்சிகள் இடம் பெற்றிருந்தன. பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள இந்த ட்ரெய்லரை பிரபல இயக்குனர் அட்லீ  பாராட்டியுள்ளார்.  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகப்பெரிய தயாரிப்பு மதிப்புடன் ஒரு அருமையான காதல் கிளாசிக் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

34
sita ramam

sita ramam

 காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு தனி சிப்பாயாக இருக்கும்நாயகனை சுற்றி கதை நகர்கிறது. மாயாஜால காதல் கதை 1965 இல் அமைக்கப்பட்டது மற்றும் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

44
sita ramam

sita ramam

பீரியட் டிராமாவான சீதாராமன் படத்தின் வெளியீட்டு தேதியை பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. வைஜெயந்தி மூவிஸ்தயாரித்துள்ள இதை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் ராமாவாகவும்   மிருணால் தாக்கூர் சீதாவாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ஆஃபரின் என்ற கேரக்டரில் ராஷ்மிக்கா தோன்றுகிறார்.

அஸ்வினி தத் தயாரித்துள்ள சீதாராமன் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், தருண் பாஸ்கர், சத்ரு, பூமிகா சாவ்லா, ருக்மணி விஜயகுமார், சச்சின் கெடேகர், முரளி சர்மா மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அட்லீ
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved