சேலை கிளாமரில் அதுல்யா ரவி..வழவழப்பான சேலையில் வயசு பசங்களை கவரும் கிக் போஸ்...
நடிகை அதுல்யா ரவி மெல்லிய வழவழப்பான சேலையில் தற்போது கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

athulyaa ravi
அதுல்யா ரவி கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே' படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
athulyaa ravi
இந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து பட வாய்ப்பை பெற்று கொடுத்தது. கதாநாயகம், ஏமாளி, , நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார்.
athulyaa ravi
முன்னதாக எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரியிலும் நாயகியாக நடித்திருந்தார். இதன் மூலம் அறியப்பட்ட நாயகியானார்.
athulyaa ravi
தற்போது சாந்தனு பாக்கியராஜுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்துள்ள அதுல்யா, வேற லெவலில் கவர்ச்சி காட்டி இருந்தார்.
athulyaa ravi
தமிழகத்தை சேர்ந்த அதுல்யா ரவி குறும்பட நாயகியாக ஆரம்பத்தில் 'பால்வாடி காதல்' என்னும் ஷார்ட் ப்ளீமில் நடித்தார்.
athulyaa ravi
படங்களில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்வர் அதுல்யா.
athulyaa ravi
அதிக பாளோவர்ஸை கொண்ட அதுல்யா ரவி வெளியிடும் புகைப்படங்கள் சிறிது நேரத்தில் அதிக லைக்குகளை குவித்து விடும்.
athulyaa ravi
அந்த வகையில் தற்போது வெளியான சேலை கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒரு பக்க முந்தாணி நழுவ அவர் கொடுத்துள்ள போஸ் ரசிக்க வைத்துள்ளது.