கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடும் அதுல்யா... குட்டை உடையில் குதூகலமாக கொடுத்த போஸ்கள்...!
அடுத்தடுத்து அதிகரிக்கும் பட வாய்ப்புகளால் இளம் நடிகை அதுல்யாவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுக்க ஆரம்பித்துள்ளார்.
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
பால் போன்ற மேனி அழகில் பளபளக்கும் அதுல்யாவை பார்க்கும் பலரும் “நீங்க பார்க்க சமந்தா மாதிரியே இருக்கீங்க...” என புகழ்ந்து வருகின்றனர்.
அடக்க ஒடுக்கமாக புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா, சுடிதார் என போட்டோக்களை வெளியிட்டு வந்த அதுல்யா, தற்போது மெல்லிய உடையில் விதவிதமாய் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
குழந்தை தனம் மாறாத முகத்துடன் ஹீரோயினாக நடித்து வரும் அதுல்யா, தற்போது கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மணல் வீடு கட்டி விளையாடும் அதுல்யாவை விட அவர் போட்டிருக்கும் ஆடையில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதுல்யாவிற்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளது பல ரசிகர்களை சற்றே அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
கிளாமர் லுக்கில் கிக்கேற்றும் அதுல்யா ரவியின் இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.