MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சின்ன வயதில்..சிம்புவுடன் ஆட்டம் போட்ட பிக்பாஸ் அல்டிமேட் பிரபலம்..

சின்ன வயதில்..சிம்புவுடன் ஆட்டம் போட்ட பிக்பாஸ் அல்டிமேட் பிரபலம்..

பிக் பாஸ் அல்டிமேட்டில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ள சிம்புவுடன் தங்களது தருணங்களை போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்..

1 Min read
Author : Kanmani P
Published : Feb 28 2022, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (BiggBoss) கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார். 

38
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி, ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

48
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் அரசியல் பணிகள் மற்றும் சினிமா ஷூட்டிங் இருப்பதால் தற்காலிகமாக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

58
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

தற்போது அவருக்கு பதில் நடிகர் சிம்பு (Simbu) தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கென தாரை தப்பட்டையுடன் நேற்று சிம்பு களமிறங்கியிருந்தார்..

68
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

தொகுப்பாளராக களமிறங்கியுள்ள சிம்பு.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்...

78
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

அப்போது பலரும் சிம்புவுக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் சிம்புவுடன் தொடர்புடைய அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்கள்.

88
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

அந்த வகையில் பாலாஜி முருகதாஸும் சிம்பு உடன் தொடர்புடைய அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். 2006 ஆம் ஆண்டு வல்லவன் படத்தில் இடம்பெற்ற முதல் பாடலில் சிம்புவின் கையை பிடித்து குழந்தைகள் நடனம் ஆடி இருப்பார்கள். அந்த சிறுவயது பிள்ளைகளில் ஒருவராக பாலாஜியும் இருந்திருக்கிறார்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிலம்பரசன்
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(26.1 ov)115/5
ENGENG
328
AUS need 214 runs in 143 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Tea
PAKPAK
325
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Recommended image2
Suriya Gift to Naslen : சீன் பட வில்லன் நஸ்லெனுக்கு ஹீரோ சூர்யா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்... அதன் விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Vijay Antony : மகள் இல்லாத வலி... ஒவ்வொரு அடியிலும் அவள் நினைவு! விஜய் ஆண்டனி செருப்பு அணியாததன் பின்னணியில் இப்படி ஒரு ரகசியமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved