MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பசுமை விருந்துடன் பண்ணை வீட்டில் கல்யாணம்... வைரலாகும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்

பசுமை விருந்துடன் பண்ணை வீட்டில் கல்யாணம்... வைரலாகும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 21 2023, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ashok selvan Keerthi Pandian

Ashok selvan Keerthi Pandian

சூது கவ்வும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து வெளியான தெகிடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ashok selvan Keerthi Pandian marriage

Ashok selvan Keerthi Pandian marriage

குறிப்பாக ஓ மை கடவுளே படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அசோக் செல்வனின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நடித்த மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் பெரியளவில் வசூலிக்காவிட்டாலும், ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

35
Ashok selvan Keerthi Pandian wedding

Ashok selvan Keerthi Pandian wedding

கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் திரைப்படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த வெற்றி தந்த மகிழ்ச்சியோடு தற்போது திருமணத்துக்கும் தயாராகி உள்ளார் அசோக் செல்வன்.

இதையும் படியுங்கள்... அமெரிக்கா போனதும் ஆண் நண்பருடன் சமந்தா செஞ்ச வேலையை பாருங்க... அங்க போயும் இப்படியா?

45
Ashok selvan Keerthi Pandian marriage invitation

Ashok selvan Keerthi Pandian marriage invitation

நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பா.இரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் ஜோடி தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்துக்கு தயாராகி உள்ளது. 

55
Ashok selvan Keerthi Pandian wedding date

Ashok selvan Keerthi Pandian wedding date

இந்நிலையில், அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி வருகிற செப்டம்பர் 13-ந் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ள நடிகர் அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் தான் திருமணம் நடைபெற உள்ளதாம். இந்த திருமணத்தில் பசுமை விருந்து பரிமாறப்படும் என்றும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... அடைத்து வைக்கப்பட்ட அப்பத்தா! கலங்கி நிற்கும் ஜீவனந்தத்தை பார்த்து ஜனனி கூறிய வார்த்தை! 'எதிர்நீச்சல்' அப்டேட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved