- Home
- Cinema
- விஜய் சேதுபதி பாணியில் கொடூரமாக உருவெடுக்கும் ஆர்யா... செம்ம டேரர் லுக்கில் வைரலாகும் போஸ்டர்...!
விஜய் சேதுபதி பாணியில் கொடூரமாக உருவெடுக்கும் ஆர்யா... செம்ம டேரர் லுக்கில் வைரலாகும் போஸ்டர்...!
சில நாட்களுக்கு முன்பு விஷாலின் லுக்கை படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது வில்லனாக நடிக்கும் ஆர்யாவின் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை கடந்து தற்போது இந்தி வரை ரசிகர்கள் பட்டாளம் விரிந்துவிட்டது. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லன், குணச்சித்திர நடிகர் வேடத்திலும் வெளுத்து வாங்குகிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் பவானி என்ற கொடூரமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது மிகுந்த வரவேற்பை பெற்றது.

தற்போது விஜய் சேதுபதியைப் போலவே ஹீரோ இமேஜை எல்லாம் தகர்த்து எரிந்துவிட்டு, வில்லனாக நடிக்க உள்ளார் ஆர்யா. அதுவும் நண்பன் விஷாலுக்கே வில்லனாக நடிக்க உள்ளது தான் ஹைலைட்.

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வரும் திரைப்படம் ‘எனிமி’. இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும், அவருக்கு வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர்.

மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றது. சமீபத்தில் கூட சென்னையில் பிரம்மாண்ட செட அமைக்கப்பட்டு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றது. சமீபத்தில் கூட சென்னையில் பிரம்மாண்ட செட அமைக்கப்பட்டு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

சில நாட்களுக்கு முன்பு விஷாலின் லுக்கை படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது வில்லனாக நடிக்கும் ஆர்யாவின் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு விஷாலின் லுக்கை படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது வில்லனாக நடிக்கும் ஆர்யாவின் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

முகத்தில் ரத்த காயத்துடன் கோபமாக முறைக்கும் ஆர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.