'அருந்ததி' படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த திவ்யா நாகேஷ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

First Published 1, Sep 2020, 3:10 PM

நடிகை அனுஷ்கா நடித்த, 'அருந்ததி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் திவ்யா நாகேஷ். இந்த படத்தை தொடர்ந்து, தேடினேன், வசந்தாவும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் முன்னணி நாயகிகள் இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் இதோ...

இளம் பெண்ணாக உருமாறி இருக்கும் திவ்யா

இளம் பெண்ணாக உருமாறி இருக்கும் திவ்யா

சேலையில் சிறகடிக்கும் திவ்யா

சேலையில் சிறகடிக்கும் திவ்யா

ரெட்டைஜடை பின்னலோடு...

ரெட்டைஜடை பின்னலோடு...

மாடர்ன் உடையில்... வெளுத்து கட்டும் திவ்யா

மாடர்ன் உடையில்... வெளுத்து கட்டும் திவ்யா

இடுப்பில் கை வைத்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் திவ்யா

இடுப்பில் கை வைத்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் திவ்யா

பாவாடை சட்டையில் அழகு நிலா

பாவாடை சட்டையில் அழகு நிலா

பச்சை சேலையில் பார்த்ததும் பிடித்து போகும் அழகு

பச்சை சேலையில் பார்த்ததும் பிடித்து போகும் அழகு

சிவப்பு ரோஜா

சிவப்பு ரோஜா

பக்தி பட நாயகியாக மாறிய திவ்யா

பக்தி பட நாயகியாக மாறிய திவ்யா

விறல் கடிக்கும் அழகு சிலை

விறல் கடிக்கும் அழகு சிலை

loader