MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்களை ஆச்சர்யடுத்திய பிறந்தநாள் புகைப்படம்..!

நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்களை ஆச்சர்யடுத்திய பிறந்தநாள் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் தனது அப்பா என்ன தான் பிரபல நடிகர்களாக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் தனிப்பட்ட இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அருண் விஜய். இவர் தன்னுடைய மகள் பூர்வியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.  

1 Min read
Author : manimegalai a
Published : Jun 12 2021, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார்   மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான்.   

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான்.   

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
விஜயக்குமார் 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1976ம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை கரம் பிடித்தார்.   

38
விஜயகுமாருக்கும் முதல் மனைவிக்கும் பிறந்தவர் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.   

48
மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களும் தமிழ் சினிமாவில் நடிகைகளாக வலம் வந்துள்ளனர். தற்போது குடும்ப பிரச்சனை காரணமாக  வனிதாவிடம் யாரும் தொடர்பில்லை.  

58
சோசியல் மீடியால் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் அருண் விஜய் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கம்.

68
அந்த வகையில் தற்போது, தன்னுடைய மகள் பூர்விக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக அவருடன் எடுத்து கொண்ட ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

78
இதில்... என் இளவரசிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூர்வி, ஒவ்வொரு நாளும் நீ எங்கள் வாழ்க்கையில் அற்புதமான ஒன்றாக இருக்கிறாய். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. மீண்டும் ஒரு அருமையான வருடம் உங்களுக்கு அமையும். எப்போதும் போல் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் எளிமையானவராகவும் சிரித்து கொண்டே இரு’ என்று பதிவு செய்துள்ளார்.

88
மேலும் இந்த புகைப்படம் அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. காரணம், இந்த புகைப்படத்தை பார்த்த பலர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என கேள்வி கேட்டு வருகிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved