நடிகர் ஆர்யாவின் பிரமாண்ட வீடு... சாயீஷாவின் புகுந்த வீட்டை பார்க்கலாம் வாங்க!
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், நடிகர் ஆர்யாவின் வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...
இதுதான் ஆர்யா முதல் முதலில் ஆர்யா சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த வீடு
உள்ளே சென்றதுமே ஹால்... அங்கு வைக்கப்பட்டிருக்கும் சோபாக்கள்
சிம்பிள் டைனிங் ஹால்
ஆர்யாவின் மாஸ்டர் பெட்ரூம்
இது மற்றொரு அறை
இது ஆர்யா வாங்கிய புதிய வீடு... ஸ்விமிங் ஃபூல் வசதியுடன்
இந்த வீட்டில் அனைத்துமே கொஞ்சம் மாடர்ன் தான்...
ஆர்யா மனைவியுடன் வசித்து வரும் வீடு இது தான்
மேலே செல்லும் வழி
வீட்டின் முன்பு சைக்கிளை தூக்கியவாறு போஸ் கொடுத்த ஆர்யா