இனி பிக்பாஸ் வீட்டுக்குள் காமெடிக்கு பஞ்சமில்ல... வந்த அடுத்த செகண்டே Housematesஐ வச்சி செஞ்ச அறந்தாங்கி நிஷா!

First Published 4, Oct 2020, 11:07 PM

அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 12 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

விஜய் டிவியின் புகழ் பெற்ற ஸ்டாண்டப் காமெடியன் அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவர் வந்து நின்றாலே ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

விஜய் டிவியின் புகழ் பெற்ற ஸ்டாண்டப் காமெடியன் அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவர் வந்து நின்றாலே ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கு முன்பாக நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வாழ்க்கையில் முயற்சி தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறலாமா.. முயற்சித்து பார்ப்போம்" என அவர் பதிவிட்டு இருக்கிறார். பிக் பாஸ் செல்வதை தான் 'முயற்சித்து பார்ப்போம்'  என பதிவிட்டிருந்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுகணமே பாடகர் வேல்முருகனை கலாய்க்க ஆரம்பித்தார் நிஷா. என்ன டிரஸ் இது பேண்ட், அதுக்கு கீழ வேட்டி, யார் உனக்கு இந்த காஸ்ட்யூமை கொடுத்தார் என கலாய்த்தார்.

அதன் பின்னர் ரியோவிடம் போன நிஷா அவரை கட்டி அணைது அன்பை பறிமாற அங்கு தான் ஆரம்பித்தது சிக்கலே, நிஷா முகத்தில் பூசியிருந்த மேக்கப் ரியோவின் சட்டையில் ஒட்டிக்கொண்டது.

இதுவரை மற்றவர்களை கலாய்த்து கொண்டிருந்த நிஷாவை ரியோ வச்சி செய்ய ஆரம்பித்தார். முகத்தில் இருக்கும் பாதி பவுடர் என் சட்டையில் ஒட்டிக்கிட்டது என அவரை கலாய்க்க அனைவரும்  சிரிக்க ஆரம்பித்தனர். நிஷாவின் வருகை பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்களை கலகலவென சிரிக்க வைத்துள்ளது.

loader