ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் ஸ்பெஷல்..! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு!
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இன்று தன்னுடைய 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, 50 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நேற்று அவரது காமன் டிபி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
114

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட புகைப்படம்

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட புகைப்படம்
214

பாடகர்களுடன் ஜாலி டாக்

பாடகர்களுடன் ஜாலி டாக்
314

பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுடன் ரகுமான்

பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுடன் ரகுமான்
414

ஆரம்ப காலத்தில் இசை கற்றுக்கொடுத்த பயிற்சியாளருடன் ரகுமான்

ஆரம்ப காலத்தில் இசை கற்றுக்கொடுத்த பயிற்சியாளருடன் ரகுமான்
514

சிறிய வயதில் ஏ.ஆர்.ரகுமான்

சிறிய வயதில் ஏ.ஆர்.ரகுமான்
614

மகள் மற்றும் இளம் ரசிகையுடன் ரகுமான்

மகள் மற்றும் இளம் ரசிகையுடன் ரகுமான்
714

ராஷ்ட்ரபதி பவனில் ரகுமான்

ராஷ்ட்ரபதி பவனில் ரகுமான்
814

இசை குழுவுடன் முதல் முறையாக புகைப்படம் வெளியிட்ட ரகுமான்

இசை குழுவுடன் முதல் முறையாக புகைப்படம் வெளியிட்ட ரகுமான்
914

இசை நிகழ்ச்சியில் குழுவினருடன் ஏ.ஆர்.ரகுமான்

இசை நிகழ்ச்சியில் குழுவினருடன் ஏ.ஆர்.ரகுமான்
1014

அட இதை பார்த்தீங்களா?

அட இதை பார்த்தீங்களா?
1114

நாடு கடந்து ரகுமான் இசையை ரசிக்கும் பல கோடி ரசிகர்கள்

நாடு கடந்து ரகுமான் இசையை ரசிக்கும் பல கோடி ரசிகர்கள்
1214

நாகலாந்து மக்களுடன் ரகுமான்

நாகலாந்து மக்களுடன் ரகுமான்
1314

வேற லெவெலில் இசை நாயகனுக்கு கௌரவிப்பு

வேற லெவெலில் இசை நாயகனுக்கு கௌரவிப்பு
1414

நாகலாந்து முதலமைச்சருடன் ஏ.ஆர்.ரகுமான்

நாகலாந்து முதலமைச்சருடன் ஏ.ஆர்.ரகுமான்
Latest Videos