MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் சங்க அறங்காவலர்கள் நியமனம்..ஒப்புதல் அளித்த பொதுக்குழுவில்

நடிகர் சங்க அறங்காவலர்கள் நியமனம்..ஒப்புதல் அளித்த பொதுக்குழுவில்

நாசர், விஷால், கார்த்தி, கமல்ஹாசன், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 09 2022, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
NADIGAR SANGAM

NADIGAR SANGAM

மூன்று முறை சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்ததை அடுத்து இவருக்கு எதிராக கிளம்பிய விஷால் குரூப் நடிகர் சங்க கட்டிடம் கட்டியே ஆக வேண்டும் என குரல் கொடுத்தனர்.

28
nadigar sangam

nadigar sangam

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு  நடந்த சங்க தேர்தலில் நாசர் தலைமையில் விஷால் அணி களம் கண்டது. கோலாகலமாக நடைபெற்ற இந்த தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது.

38
nadigar sangam

nadigar sangam

இதையடுத்து தங்களின் கோரிக்கையான சங்க கட்டிடம் காட்டும் பணியை மேற்கொண்டனர். பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நாசர் தலைவராக போட்டியிட்டார். அந்த தேர்தலில் பாக்கியராஜ் எதிர்தரப்பில் போட்டியிட்டார்.

48
NADIGAR SANGAM

NADIGAR SANGAM

இந்த தேர்தலில் முறைகேடு என கூறி நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டு. சங்க செயல்பாடுகளை கவனிக்க அரசு சார்பில் அலுவலர் நியமிக்கப்பட்டார்.

58
NADIGAR SANGAM

NADIGAR SANGAM

சமீபத்தில் நீதிமன்ற அனுமதியுடன் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் நாசர் தலைமையிலான அணி வெற்றி கண்டதோடு, முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

68
nadigar sangam

nadigar sangam

இந்நிலையில்  மீண்டும் பதவியேற்று கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள் தலைமையில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள் சங்க கட்டிடம் கட்ட தேவையான படத்திற்காக வங்கி கடன் பெற முடிவு செய்துள்ளதாகவும், நடிகர் நடிகைகளிடம் நிதி கேட்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

78
NADIGAR SANGAM

NADIGAR SANGAM

இதற்கிடையே சங்கத்திற்கு வரும் நிதியை பாதுகாக்க அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை அடுத்து அதற்கான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

88
NADIGAR SANGAM

NADIGAR SANGAM

இந்நிலையில் நடிகர் சங்க அறங்காவலர்களாக நாசர், விஷால், கார்த்தி, கமல்ஹாசன், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கமல்ஹாசன்
கார்த்தி (நடிகர்)
விஷால் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Recommended image2
அர்ஜுன் ரெட்டி டூ ஃபேமிலி ஸ்டார்! விஜய் தேவரகொண்டாவின் டாப் 10 ஹிட் மூவிஸ்; 100 கோடி கலெக்‌ஷன் கொடுத்த படம் எது?
Recommended image3
சீண்டிய ராகவ்... போடா உன் வேலையே வேண்டாம்னு தூக்கி எறிந்த நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved