கர்ப்பிணி மனைவி கால்களை பிடித்து தலைகீழாக நிற்க வைக்க கோலி! அனுஷ்காவின் போட்டோவை பார்த்து அலறும் ரசிகர்கள்!
First Published Dec 1, 2020, 6:03 PM IST
கர்ப்பமாக இருக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, தன்னுடைய கணவர் விராட் கோலி உதவியுடன் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாமை கடந்த, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 3 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், விராட் கோலியின் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து எப்போது குழந்தை பெற்று கொள்ள போகிறீர்கள் என்கிற ஒரு கேள்வியை பரவலாக முன் வைத்து வந்தது அனைவரும் அறிந்தது தான்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?