MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Leo Update : லியோ டீமில் இணைந்த மற்றொரு வில்லன்! - ஏற்கனவே 4 பேர் இருக்க.. இவர் 5வது வில்லன்! - யார் தெரியுமா?

Leo Update : லியோ டீமில் இணைந்த மற்றொரு வில்லன்! - ஏற்கனவே 4 பேர் இருக்க.. இவர் 5வது வில்லன்! - யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் லியோ. இதில் ஏற்கனவே 4 வில்லன்கள் இருக்கும் நிலையில் தற்போது 5வது வில்லனும் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மொத்தம் எத்தனை பேர் தான் என ரசிகர்கள் அதிர்ச்சி கேள்வி எழுப்பி வருகின்றனர். 

1 Min read
Author : Dinesh TG
Published : Mar 17 2023, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

எந்த பக்கம் திரும்பினாலும் திரை ரசிகர்கள் எதிர்பார்ப்பது லியோ அப்டேட் அல்லது ஏகே62 அப்டேட் தான். விரைவில் ஏகே62 அப்டேட் வரவுள்ள நிலையில், லியோ அப்டேட் முந்திக்கொண்டுள்ளது. வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் எகிர வைக்கிறது என்றால் மிகையாகாது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

போதாகுறைக்கு படத்தில் இருக்கும் சினிமா நட்சத்திர பட்டாளங்களும் பஞ்சமில்லை. பல்வேறு முக்கிய கதாப்பாத்திரங்கள் அவரவர்க்கு படத்தின் மீதான ஆவலை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது லியோ திரைப்படத்தில் புது வில்லன் ஒருவர் இணைந்துள்ளார். லியோ படத்தில் ஏற்கனவே இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் வில்லனாக நடித்து வருகின்றனர். அதில் சஞ்சய் தத் மெயின் வில்லன் என கூறப்படுகிறது.

34

அண்மையில், சஞ்சைதத் காஷ்மீரில் விஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ''மதுசூதன் ராவ்'' தற்போது லியோ திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் இவர் கோலிசோடா திரைப்படத்தின் மூலம் அதிகம் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Leo vs Jawan : விஜய்க்கே விபூதி அடிக்க பார்க்கும் அட்லீ... ஜவான் படத்தால் லியோவுக்கு வந்த புது சிக்கல்?
 

44

லியோ திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்கள் ரசிகர்களை அதிரவைத்து வரும் நிலையில், படம் எப்போது ரிலீஸ் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இப்படி அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்தே படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க வைக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

DT
Dinesh TG
விஜய் (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Recommended image2
Now Playing
ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
Recommended image3
Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved